<!–
இன்று நள்ளிரவு முதல் 92 ஒக்டைன் பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ஆகவும், ஒக்டைன் 95 இன் விலை லிட்டருக்கு 30 ஆகவும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய விலை 92 ஒக்டைன் பெட்ரோலின் புதிய விலை 410 ஆகவும், 95 ஒக்டைன் பெட்ரோல் லிட்டர் 510 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
இதேவேளை மற்ற எரிபொருட்களின் விலை முன்பு இருந்த விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






