வவுனியா வடக்கு நெடுங்கேணி கமநல திணைக்களத்திற்கு கீழ் உள்ள நீர்ப்பாசன குளங்களில் கால போக நெற்செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு அமைவாக அரசாங்கத்தினால் எரிபொருள் விவசாயத்திற்கு முன்னிருமை வழங்கி ஏக்கருக்கு 25 லீற்றர் அடிப்படையில் நெடுங்கேணி எரிபொருள் நிலையத்திற்கு ஊடகவழங்கயதையடுத்து தற்போது பருவ பேர்ச்சி மழையும் பெய்ததை அடுத்து நெல் விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பிற செய்திகள்



