நாளை இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்!

<!–

நாளை இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்! – Athavan News

நாளை (3) இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.


Leave a Reply