ரணில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த கரு!

கொழும்பின் சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

” உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலிலேயே கேலிக்கூத்தாக இருந்த அரசு அதை மாற்றிக் கொள்வது நல்லது. இது போன்ற சிந்தனையற்ற முடிவுகளும், நடவடிக்கைகளும் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்”என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply