இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் ப்பிள்டன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது யாழ். பல்கலைக் கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்