தங்கத்தின் விலை மீண்டும் மாற்றம்!

உலக சந்தையில் இன்றைய தினம்(05) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இதன்படி இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 625,544.00 ஆக காணப்படுகிறது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 22,070.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும்,24 கரட் தங்கம் 8 கிராம் 176,550.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

22 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 20,240.00 ஆக நிலவியது.

மேலும்,22 கரட் தங்கம் 8 கிராமின் விலை 161,850.00 ஆக நிலவியது.

21 கரட் தங்கம் ஒரு கிராம் 19,320.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

21 கரட் தங்கம் 8 கிராம் 154,500.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply