ஈராக்கில் அதி ராட்சத எண்ணெய் வயலை நிர்மாணத்த சீனா

ஈராக்,ஒக் 05

தெற்கு ஈராக் மாகாணமான மேசானில் பாழ்நிலமாக இருந்த இடத்தில் அதிராட்சத எண்ணெய் வயல் ஒன்று, போருக்குப் பிந்திய புனரமைப்புப் பணியில் பங்கேற்ற முதல் சீன நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோசீனாவால் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply