நாட்டிற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை- சாகர கருத்து!

தற்போதைக்கு நாட்டிற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் மேலும் பல தரப்பினர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply