பாலம் ஒன்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக களனி மார்க்கத்தின் தொடருந்து சேவை நாளை மறுதினம் முதல் கொஸ்கம வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை மறுதினம் இரவு 8.30 முதல் 10ஆம் திகதி காலை 6 மணி வரையில் கொஸ்கம – அவிசாவளைக்கு இடையிலான தொடருந்து மார்க்கம் மூடப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
பிற செய்திகள்



