தேசிய பேரவையில் இடம்பிடித்த சம்பிக்க!

தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான ‘ தேசியபேரவை’க்கு . 43 ஆம் படையணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உள்வாங்கப்பட்டுள்ளார் .

நாடாளுமன்ற சபாநாயகர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

தேசியபேரவைக்கு அண்மையில் 32 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர் .

எனினும் , அந்தப் பட்டியலில் சம்பிக்க ரணவக்கவின் பெயர் இடம்பெறவில்லை . இந்த நிலையிலேயே அவர் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply