சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் – ரணில் விசேட அறிக்கை

<!–

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் – ரணில் விசேட அறிக்கை – Athavan News

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கடந்த காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply