
கொழும்பு, ஓக.6
உலகளாவிய தாக்கம் காரணமாக எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட அறிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



