<!–
கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று( வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிகப்படும் சிறுவர்களுக்கு மருந்து மற்றும் உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி குறித்த போராட்டம் முன்னேடுக்கப்பட்டதாக போராட்டத்தில் கலந்து கொண்ட வைத்தியசாலையின் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






