
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் நாளை (07) பிற்பகல் 3.15 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்



