இலங்கையில் இன்றையதினம் அதிக நேரம் மின்வெட்டு : வெளியான அறிவிப்பு!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் வார இறுதி நாட்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply