இந்தியா,ஒக் 09
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக்பொஸ் சீசன் 6 இன்று மாலை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
தினேஷ் கனகரத்தினம் – இலங்கையை சேர்ந்த இசையமைப்பாளர்

ஜனனி – ஊடகத்துறையில் பணியாற்றுபவர்.இலங்கையை சேர்ந்தவர்
அமுதவாணன் –காமெடி நடிகர்
ஜி.பி. முத்து : டிக்டொக் மூலம் பிரபலமாகி யூடியூபில் கலக்கிய ஜி.பி. முத்து தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.
அசீம் – சின்னத்திரை சீரியல் நடிகர்.
ஷிவின் கணேசன் – மொடலாக இருப்பவர். மிஸ் இந்தியா திருநங்கை பட்டம் வென்றவர்.
ரொ பர்ட் மாஸ்டர் – நடன இயக்குனர்
ஷெரினா – சினிமா நடிகை, தொழிலதிபர்
ராம் ராமசாமி – பிரபல மொடல்
மகேஷ்வரி – வி.ஜே.யாக அறிமுகம் ஆனவர். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
கதிரவன் – பிரபல மொடல், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர்
ஆயிஷா – சின்னத்திரையில் நடிகை
மணிகண்டன் ராஜேஷ் – நடிகை ஐஷ்வர்யா ராஜேஷின் சகோதரர், சின்னத்திரை நடிகர்
சாந்தி அரவிந்த் – நடிகை, நடன இயக்குனர்.
ரச்சிதா – நடிகை
போட்டியாளர்கள் இவர்கள் தாம் என தகவல்கள் கசிந்துள்ள போதும் . இவர்களில் எத்தனை பேர் உண்மையில் பிக்பொஸ் இல்லம் செல்கிறார்கள் என்பது இறுதிவரை சஸ்பென்சாகவே இருக்கும்





