பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த யாழ்ப்பாண யுவதி – முதலில் செய்த காரியம்

இன்று பிக் பாஸ் ரிவி சோ ஆரம்பித்துள்ள நிலையில் ,தற்போது போட்டியாளர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.இந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி என்ற யுவதியும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றது அனைவரும் அறிந்ததே.

இன்று நடைபெற்று அறிமுக நிகழ்வில்,குறித்த யுவதி ,நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமல்ஹாசனை வணக்கியத்துடன் ,யாழ்ப்பாண தமிழ் மாறாமல் அப்படியே இயல்பாக தனது அறிமுகத்தை செய்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply