நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – நிர்மலா சீதாராமன்

<!–

நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – நிர்மலா சீதாராமன் – Athavan News

இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.

எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply