வவுனியா சாலை பேரூந்து நாளை முதல் புதிய சேவை

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பேரூந்து நாளை முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது.

அந்தவகையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் பேருந்து மன்னார் நோக்கி புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி புறப்படும்.

மீண்டும் மறுநாள் காலை 05.45 மணிக்கு திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டு மீண்டும் பிற்பகல் 13.45 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சேவையை வழங்கவுள்ளது.

சுகாதார அமைச்சர் தனது பதவியை இழக்க நேரிடும்: சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

Leave a Reply