திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒடுக்க விசேட வேலைத்திட்டம்

கொழும்பு, ஓக.13

திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒடுக்குவதற்காக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

Leave a Reply