தேர்தல்களுக்கு அஞ்சும் ரணில்-சமிந்த விஜேசிறி கருத்து!

ரணில் விக்ரமசிங்க அன்றும் இன்றும் என்றும் தேர்தல்களுக்கு அஞ்சும் நபர் எனவும் தேர்தலை நடத்தாததன் மூலம் தான் மற்றும்  மொட்டுக்கட்சியினரின் வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என கனவு கண்டுக்கொண்டிருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply