யாழில் சற்றுமுன் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

யாழில் சற்றுமுன் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக சகோதர ஊடகம் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்.முகமாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்ள் கூடிய விரைவில் இணைக்கப்படும்.

Leave a Reply