கிளிநொச்சி–முகமாலை பகுதியில் விபத்து-46 பேர் காயம்

<!–

கிளிநொச்சி–முகமாலை பகுதியில் விபத்து-46 பேர் காயம் – Athavan News

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 46 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

பஸ் ஒன்றுடன் டிப்பர் லொரி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதோடு காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரித்தனர்

மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடதக்கது.


Leave a Reply