<!– கிளிநொச்சியில் வெடித்தது எரிவாயு சிலிண்டர் – Athavan News கிளிநொச்சி- முழங்காவில் பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree