பணவீக்கம் குறைவடைந்து செல்வது போன்ற மாயை தோற்றுவிக்கப்படுகிறது! – அம்பலப்படுத்திய விரிவுரையாளர்

70 சதவீதமாக உள்ள நாட்டின் பணவீக்கம் குறைவடைந்து செல்வது போன்ற மாயை ஒன்று தோற்று விக்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply