இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்: மிக்கி ஆர்தரின் கணிப்பு

கொழும்பு,ஒக் 16

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழையும் இரு அணிகள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கணித்துள்ளார்.

போட்டித் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மிக்கி ஆர்தரின் கணிப்பு படி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply