7 நாட்கள் தொடர் காய்ச்சலுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
கிளிநொச்சி-கணேசபுரத்தைசேர்ந்த பிள்ளைக்கு கடந்த 7 நாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டதால் கடந்த 14 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிறேமகுமார் மேற்கொண்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்



