மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் விசேட அறிவிப்பு!

வீடுகளுக்கு அருகாமையில் உள்ள சுவர்கள் மற்றும் வாய்க்கால்கள் இடிந்து வீழ்ந்தமையினால் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் அவை தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜேஸ்த வித்யான வசந்த சேனாதீர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று மாலை 4 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

இதற்கமைவாக, வளல்லாவிட்ட, இங்கிரிய, புலத்சிங்கள, பாலிந்த கண்டி, அம்பகமுவ கோரளை, கலவான மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிகளவான உயிரிழப்புகள் கண்டி சரிவு காரணமாக ஏற்பட்டுள்ளதால், அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது

பிறசெய்திகள்

Leave a Reply