2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

<!–

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது – Athavan News

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மதிப்பீடு 3657 பில்லியன் ரூபாயாகும்.

மேலும் இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply