ஜப்பானிய தூதுவர் – அனுர இடையில் சந்திப்பு

ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு (18) ஜப்பானிய தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் துணைத் தூதுவர் கட்சுகி கோட்டாரோ (துணைத் தலைவர்), அரசியல் பிரிவுத் தலைவர் மற்றும் தாகேஷி ஒசாகி (அரசியல் செயலாளர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

பிறசெய்திகள்

Leave a Reply