இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் பாரளுமன்ற உறுப்பினரும் ஆகிய மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக
பாமஸ்டன் பாடசாலையின் பிரதான பாதையானது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்டு , திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமனி பிரசாந்த் கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் கெசியோன் ராஜ் பாடசாலையின் அதிபர் உப அதிபர் ஆசிரியர்கள் நுவரெலிய பிரதேச சபையின் உறுப்பினர் லோகநாதன் மற்றும் இ தொ காவின் காரியாலய உத்தியோகஸ்தர்ளும் கலந்து கொண்டனர்.

பிறசெய்திகள்





