சர்வதேசம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை – அமைச்சர் அலி சப்ரி

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில்:

அண்மையில் ஐ.நாவில் இடம்பெற்ற சம்பவங்கள்,உங்கள் அனைவருக்கும் தெரியும்.அது பற்றி பெரிதாக நினைக்கத் தேவையில்லை.வெறும் எண்ணிக்கையில் மட்டுமே அந்த தீர்மானங்கள் அமைந்தன.நாம் நட்பு நாடுகளின் மனதை வெல்ல வேண்டும்.அதற்கு அரசியல் அமைப்பு சார்ந்த விடயங்களை சீராக பேணி,மக்களின் பிரச்சினைகளை எமக்கு தெரிவிக்கும் வகையில் நடைமுறைகளை மாற்ற வேண்டும்.இதற்கு நம் ஒன்றாக உழைக்க வேண்டும் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply