யாழ் மாநகர முதல்வரால் சிறுதொழில் முயற்சியாளர்களின் வணிக நிலையத்திற்கு பொருளுதவி!

வத்திராயன் வடக்கு தாளையடி பகுதியை சேர்ந்த சிறுதொழில் முயற்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தையலகம் ஒன்றிற்கு யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உதவி வழங்கி வைக்கப்பட்டது.

அந்த தையலகத்தின் தொழிலை ஊக்குவிக்கும் முகமாக முதல்வரால் அவரது இம்மாத ஊதியத்திலிருந்து ஒரு தொகுதி பணத்திற்கு கொள்வனவு செய்யப்பட்ட துணிவகைகள் கையளிக்கப்பட்டது.

பிறசெய்திகள்

Leave a Reply