பருத்தித்துறை சக்கோட்டை கடற்பரப்பில் இன்று கரை ஒதுங்கிய சடலம்!

வடமராட்சி, பருத்தித்துறை – சக்கோட்டை கடற்பரப்பில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

உருக்குலைந்த நிலையில் சற்றுமுன்னர் இச் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

கடந்த ஒரு வார காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கரை ஒதுங்கிய 5ஆவது சடலம் இதுவாகும்.

ஏற்கனவே கட்டைக்காடு, வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில், மேலும் ஒரு சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்: வீடு வீடாக செல்லும் ஜனாதிபதி விசாரணைக் குழு!

Leave a Reply