எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை கோதுமை மா இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
திறந்த கணக்கினூடாக கோதுமை இறக்குமதி செய்வதற்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA