வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தவிசாளரின் ஒரு மேலதிக வாக்கால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வீணை, மொட்டு, கை, உதய சூரியன் கட்சிகளின் ஆதரவுடன் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் தொற்றாளர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றிருக்கவில்லை!






