பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

<!–

பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்! – Athavan News

பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க இரண்டு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, வார நாட்களில் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் பொலிஸ் அனுமதி அறிக்கை குறித்து விசாரிக்க கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

011-2439185 011-2013500


Leave a Reply