அன்டோனியோ குட்டரெஸை சந்தித்த ஜனாதிபதி ரணில்

கொழும்பு,நவ 06

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எகிப்துக்கு பயணித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்துள்ளார்.

இதன்போது தேசிய  சுற்றுச்சூழல் கொள்கைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply