
சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார்.
இவர் உசேன் என்பவரை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டதால் இவருக்கு தொகுப்பாளினியாக பணிபுரியும் வாய்ப்பு அமையவில்லை.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட அடிக்கடி தன்னை ஆங்காராக போட வேண்டும் என்று புலம்பிக்கொண்டே இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு விஜய் டிவியில் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் ஆங்கரிங் வாய்ப்பு அளிகப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடிற்கு ரூ. 60,000 வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





