திருநெல்வேலியில் சிலிண்டர் வெடிப்பு!

யாழ். திருநெல்வேலியில் வீடு ஒன்றில் நேற்றிரவு எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.

இரவு உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது அது வெடித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

Leave a Reply