யாழ் மாநகர மேயரை திடீரென சந்தித்த வெளிநாட்டு பிரதிநிதிகள் !(படங்கள் இணைப்பு)

ஐ.நா வதிவிடப் பிரதிநிதிகள் மற்றும் ஆசியாவிற்கான தூதுக்குழுவினர் யாழ் மாநகர சபைக்கு இன்றையதினம் காலை விஜயம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த கலந்துரையாடலில் யாழ் மாநகரகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை குறித்த கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வருடன் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் ரி.ஜெயசீலனும் கலந்துகொண்டனர்.

Leave a Reply