கொழும்பு வெலிகடை சிறைச்சாலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு,நவ 18

கொழும்பு பேஸ் லைன் வீதியின் வெலிகடையில் இருந்து பொரளை வரையான மருங்கையில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மற்றுமொரு மாணவர் குழுவினரால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி தற்போது கொழும்பு பேஸ் லைன் வீதி ஊடாக பொரளை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply