இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள காகம்-காத்திருக்கும் முக்கிய தரப்புக்கள்!

வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு விரைவில் “காகம்” இலங்கைக்கு வரப்போவதாக செய்தி வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட எம்.பியான நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

அவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம் எனவும் நிரோஷன் எம்.பி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

Leave a Reply