சிறு குழந்தைகளிடையே அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்!

<!–

சிறு குழந்தைகளிடையே அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்! – Athavan News

சிறு குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அந்த வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு நுரையீரல் தொடர்பான நோய் நிலைமையும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply