வரவு செலவுத் திட்டத்தினை புறக்கணித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு!

<!–

வரவு செலவுத் திட்டத்தினை புறக்கணித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு! – Athavan News

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இன்று ( செவ்வாய்க்கிழமை) நாடபளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சில உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளதால் அதனை எதிர்காதிருக்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.


Leave a Reply