பட்ஜெட் துர்நாற்றம் வீசுகிறது – புத்திக பத்திரன குற்றச்சாட்டு !

<!–

பட்ஜெட் துர்நாற்றம் வீசுகிறது – புத்திக பத்திரன குற்றச்சாட்டு ! – Athavan News

வரவு செலவுத் திட்டம் விஷம் ஊட்டப்பட்ட கேக் துண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

கேக்கின் ஐசிங்கில் இரண்டு அல்லது மூன்று மலர்கள் தூவப்பட்டிருந்தாலும், உள்ளே துர்நாற்றம் வீசுவதாகவும் புத்திக பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே புத்திக பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Leave a Reply