CSE நேர்மறையான குறிப்பில் இன்று நிறைவு

கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று நேர்மறை குறிப்பில் நிறைவடைந்துள்ளது.
அனைத்து பங்கு விலைக் குறியீடு 2.87% அல்லது 2223.42 – 8,000.44 புள்ளிகளுக்குச் சென்றுள்ளது.

S&P SL20 குறியீடு 3.74% அல்லது 88.41 உயர்ந்து 2,454 புள்ளிகளாக இருந்தது.
மொத்த பங்கு அளவு 44,941,779 ஆகும்.

விற்றுமுதல் 1.506 பில்லியன் ரூபாவாகும்.

Leave a Reply