யாழ்ப்பாணம்,நவ 22
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செ.விமலதாஸ்(வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





