வடமராட்சி கடலில் கரை ஒதுங்கிய இந்தியர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம்!

யாழப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இந்தியப் பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப் பத்திரம் இன்று கரையொதுங்கியுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாடு கடலூர மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம்

குறித்த நபர், அழகுபாண்டி தபாலக பிரிவு, ஆழம்பதூர் சிதம்பரம் தாளுகாவைச் சேர்ந்தவர் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த சாரதி அனுமதிப்பத்திரம் எவ்வாறு கடலிற்கு வந்தது என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.

இ.போ.ச பிரநிதிகளிடம் நல்லதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறிய வடக்கு ஆளுநர்!

Leave a Reply