சாமிக்க கருணாரத்னவிற்கு கிரிக்கட் தடையும், 5000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிப்பு

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் முறையற்று நடந்துக் கொண்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கட் வீரர் சாமிக்க கருணாரத்னவிற்கு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால கிரிக்கட் தடையும், 5000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply